உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் இன்று நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.

Related posts

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை!

wpengine

லசித் மாலிங்க அணியில் இல்லாதது குறித்து நாங்கள் கவலைபடவில்லை.. -பர்தீவ் பட்டேல்

wpengine

அரசாங்க ஊழியர்களுக்கு திங்கள் சம்பளம்

wpengine