உள்நாட்டு செய்திகள்

கொழும்பிற்கு 18 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று(19) காலை 9.00 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன், கோட்டை மற்றும் கொழும்பு – 09 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சமலிடம் FCID வாக்குமூலம்..

wpengine