உள்நாட்டு செய்திகள்

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பஸ்களில் வேலைக்கு செல்லும் மக்களுக்காக அலுவலக பஸ் சேவைகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி  இருந்து கொழும்பு வரும் பயணிகளுக்காக இரத்தினபுரி, கேகாலை, சிலாபம், ஹம்பாந்தொட்டை, தங்கல்ல, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, அலுத்கம மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

Related posts

யோஷிதவுக்கு இரு வாரங்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine

எதிர்வரும் ICC சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் லசித் மாலிங்க..

wpengine

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல் அமைச்சு..!

wpengine