உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேர கொரோனா நோயாளர்களது விபரம்

wpengine

தசுன் சானக்கவை பகிடிவதை செய்த விளையாட்டமைச்சரும், பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமையும்..!

wpengine

மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine