உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (30) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 02, 03, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாளம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாகந்த வரையிலான நீர் விநியோக பிரதான குழாயில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

wpengine

வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு எதிரான பிணை மனு விசாரணை 18ம் திகதி

wpengine

திறந்தவெளி மிருகக்காட்சிசாலை வருமானம் 8 மில்லியனை தாண்டிய நிலையில் – தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம்

wpengine