உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை..



கொழும்பின் பல பகுதிகளில் நாளை(24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொம்பனி வீதி (கொழும்பு – 2), கொள்ளுப்பிட்டி, பொரல்லை, மருதானை அண்டிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மேலும், நாளை இரவு 10 மணி முதல் 18 மணித்தியலாங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

நுளம்புகளை விரட்ட வெற்றிலையில் இருந்து எண்ணெய்..!

wpengine

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு

Azeem Kilabdeen

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

wpengine