உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர்விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(07) பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 15 பகுதியில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை…

wpengine

கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு புதிய ஒப்பந்தம்…

wpengine