உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(11) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(12) அதிகாலை 5 மணிவரை 7 மணித்தியாலங்கள் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மிரிஹானை, எதுல்கோட்டை, பிடகோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல பகுததிகளுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வடமாகாண வைத்தியர்களும் நாளை(02) வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine

மேலும் இருவருக்கு பூரண குணம்

wpengine

இலங்கைக்காக சர்வதேசத்திலும் குரல் எழுப்புவேன் – பிளேயர்

wpengine