உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் விநியோக தடை…


கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை(20) இரவு 9.00 மணி முதல் 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

களனி பாலத்தில் இருந்து தெமட்டகொட வரையான பேஸ்லைன் வீதி பகுதி, கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

இதேவேளை, புறக்கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Azeem Kilabdeen

கடற்படையினால் பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

wpengine

மனித நேயத்துக்காக பாடுபடுவோருக்கு பாராட்டு

wpengine