உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 9 .00 மணிதொடக்கம் கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாக இந்த நீர்விநயோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு..

wpengine

பாராளுமன்றம் நவம்பர் 05ம் திகதிக்கு கூட்டப்படும் – பிரதமர்..

wpengine

நிபந்தனைகளுடன் அனுர அதிரடி அறிவிப்பு!

News Editor