உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) நீர் விநியோக தடை…



(FASTNEWS-COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(02) இரவு 9 மணி முதல் நாளை(03) மாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு – 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கடற்றொழிலாளர்களுக்கு விஷேட அடையாள அட்டை அறிமுகம்…

wpengine

நீண்ட நாட்களின் பின் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய!

wpengine

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்சவுக்கு பிணை

wpengine