உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு..



கொழும்பின் சில பகுதிகளில் இன்று(08) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை(09) அதிகாலை 5.00 மணி வரையில் 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குழா திருத்தப் பணிகள் காரணமாக குறித்த இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மொரகொஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர மற்றும் பண்டாரநாயக்கபுற ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

 

(rizmira)

Related posts

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்?

News Editor

இலங்கை vs இந்தியா தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி இன்று..

wpengine

சர்வதேசத்தினை ஈர்த்த ரிஷாதின் கைது

wpengine