உள்நாட்டு செய்திகள்

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பை அண்டிய சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தின வைபவம் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் இனது சகோதரர் சானுக FCID இனால் கைது..

wpengine

காலி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பதவியிறக்கம்

wpengine

மேலும் 17 பேர் குணமடைந்தனர்

wpengine