உள்நாட்டு செய்திகள்

கொழும்பினை அண்டிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை…



கொலன்னாவ மின் கட்டத்தில் இருந்து கொள்ளுப்பிட்டிய முதன்மை கட்டம் வரையிலான மின்பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனை அண்டிய பகுதிகள் சிலவற்றுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்னா ஜெயவர்தன இது குறித்து தெரிவிக்கையில், குறித்த மின் தடையினை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.

Related posts

15 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு நடக்கவுள்ளதை மேற்கிந்திய தலைவர் கூறுகிறார்…

wpengine

புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

wpengine

ஜோன்ஸ்டன் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

wpengine