உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையில் வாகன நெரிசல்..



அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாள் தற்போது இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையிலான பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மோடி, ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு

wpengine

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த பதவியை பொறுப்பேற்றார்..

wpengine

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித

wpengine