Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எட்டாவது பாராளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரக உரை தொடர்பில் இன்றைய அமைர்வில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

Related posts

கிழக்கில் அடைமழை, காத்தான்குடியில் பல வீதிகள் நீரில் மூழ்கின..!

wpengine

யாழில் ஹெரோயின் கலந்த டொபி விற்பனை – இருவர் கைது…

wpengine

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

wpengine