உள்நாட்டு செய்திகள்

கொள்கை அபிவிருத்தி – தேசிய நிறுவனத்தை மூட அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை மூடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

மீண்டும் குறைவடையவுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

wpengine

தேங்காய் கட்டுப்பாட்டு விலையை மீறிய 250 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு…

wpengine

சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விவரங்கள்..

wpengine