உலக செய்திகள்

கொல்கத்தா விமான நிலையம் இன்று(03) மூடப்படுகின்றது..



(FASTNEWS | COLOMBO) – ‘போனி’ (FANI’) சூறாவளி காரணமாக கொல்கத்தா நெடாஜி, சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒடீஷா தலை நகரமான பூபநேஷ்வரன் விமான நிலையங்களை இன்று(03) காலை 09.30 முதல் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்தியாவில் சுமார் 200 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சூறாவளியானது பங்களாதேஷ் நோக்கி பயணமாக சாத்தியங்கள் நிலவுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு…

wpengine

பெய்ரூட் வெடிப்பு : தகவல் தொழிநுட்ப அமைச்சர் இராஜினாமா

wpengine

இன்று அமெரிக்காவில் கடன் தொடர்பான முக்கியமான வாக்கெடுப்பு..!

wpengine