உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாக் காலிஸ்



அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட்டில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த டிரெவர் பெய்லிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட்டார். இதையடுத்து காலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Related posts

அவன்கார்ட் நிஷ்சங்க சேனாதிபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு..

wpengine

COVID 19 UPDATE – 787 : 02

wpengine

2016 டி20 உலகக்கிண்ணத்தின் ஐசிசி அணி விவரம் – மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து இருவர்

wpengine