உலக செய்திகள்

கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம்…



(FASTNEWS|COLOMBIA) தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

வல்லே டெல் கயூகாவில் உள்ள எல் டோவியா நகருக்கு அருகே பூமிக்கு அடியில் 113.3 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் காயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine

பின்லேடனின் மரண சான்றிதழை அமெரிக்காவிடமிருந்து கோரிய மகன்

wpengine

ஜெருசலம் விவகாரம் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் – பிரான்ஸ்…

wpengine