உள்நாட்டு செய்திகள்

கொலன்னாவ நகரசபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு



கொலன்னாவ நகரசபைத் தலைவர் ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தின் போது, தாக்குதல் நடத்தியதாக, கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

04 நாடுகளிலிருந்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை…

wpengine

லஞ்சம் கிடைக்காத அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் – நிஷங்க

wpengine

பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு…

wpengine