Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் நோய்க்கு புதிய பெயர் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்றையதினம் 103 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1016 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த நோயால் பல ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 262 பேர் உயிரிழப்பு…

wpengine

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine

கைதான 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை

wpengine