உள்நாட்டு செய்திகள்

கொரோனா : 95,000 ஐ கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 95,018 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தங்காலை துப்பாக்கிச் சூடு தொடர்பில், மற்றுமொரு சந்தேக நபர் கைது..

wpengine

STF லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி… (PHOTOS)

wpengine

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர

wpengine