Top Story 2உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா ) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன், சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக 91 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

மேலும் குறித்த மாகாணத்தில் 2,618 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் 39 ஆயிரத்து 800 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

நாடுகடத்தும் மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் மீளப் பெறப்பட்டது

wpengine

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் சந்திப்பு

wpengine

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ – வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்.

wpengine