ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா வைரஸ் தாக்கம் வெறிச்சோடிப் போன பாடசாலைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மட்டக்களப்பிலுள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியதால், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகத் தெரியவருகிறது.

திதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றிலேயே, மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, குறித்த பாடசாலைகள், வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

wpengine

45 கோடி ரூபாவில் காணி கொள்வனவு! பிரபல அரசியல்வாதியின் சகோதரர் யார்?

wpengine

30 முஸ்லிம் மாணவிகளின் ஆடைக்கு பெல்ஜியக் கல்லூரி தடை (VIDEO Included)

wpengine