Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் முதல் மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழும்பு IDH மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிரிப்பு [UPDATE]

wpengine

மஹானாம மற்றும் திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

wpengine

இன்று கொழும்பில் முன்னெடுக்கவுள்ள மே தின பேரணிகள்…

wpengine