Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்று (18) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி

wpengine

சுவிஸ்ட்சர்லாந்துக்கு விஜயத்தினை மேற்கொள்கிறார் பிரதமர்…

wpengine

லசந்த படுகொலை – குறிப்புப் புத்தகம் குறித்து விசாரணை

wpengine