உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

Related posts

மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது…

wpengine

100-வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியா…

wpengine

ஈரான் – சவூதி அரேபியா இடையே அமைதி நிலவ அமெரிக்கா அரும்பாடு

wpengine