உள்நாட்டு செய்திகள்

கொரோனா : மேலும் 204 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 35 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 169 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் – 397 தொற்றாளர்கள்

Related posts

2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்..

wpengine

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமனம்…

wpengine

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களுக்கு கனமழை…

wpengine