Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை 61



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

wpengine

அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமுலாக்கப்படவில்லை?’ – சஜித் கேள்வி!

wpengine

கிண்ணியா, குறிஞ்சாக்கேணிக்கு ரிஷாத் விஜயம்

wpengine