உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கலால் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம்…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

wpengine

UPDATE – சபாநாயகரின் பணிப்பினை புறக்கணித்து தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில்…

wpengine