உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகள் 06 பேர் குணம் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,674 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு

wpengine

லசந்த கொலை – ஆவணங்களை CIDயிடம் ஒப்படைக்க உத்தரவு

wpengine

கட்டார் நாட்டின் 47வது தேசிய தின நிகழ்வு…

wpengine