உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகள் மூவர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2,819 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,971 ஆக காணப்படுகின்றமை நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 140 நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையுமானால் சட்ட நடவடிக்கை – பெப்ரல் அமைப்பு

wpengine

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது…

wpengine

கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine