Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று(19) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1446 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு…

wpengine

சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரண நிதி

wpengine

இடியப்பத் தட்டுகள் உட்பட சிலவற்றுக்கு தடை

wpengine