Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1797 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————–[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————–[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க த.மு.கூ முடிவு…

wpengine

லொஹான் ரத்வத்தவுக்கு பிணை

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆக உயர்வு [UPDATE]

wpengine