Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1630 [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட்19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1628ஆக அதிகரித்துள்ளது.

801 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 817 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Related posts

லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவானுக்கு அழைப்பாணை…

wpengine

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

wpengine

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

wpengine