Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 08 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விமலின் கடவுச்சீட்டு திருப்பியளிப்பு

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாது..

wpengine

“ஷரிஆ” சட்டம் அன்று பிழையென கூச்சலிட்டோர் இன்று நிறைவேற்ற வாதிக்கின்றனர் – டிலான்

wpengine