Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1078



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பு..!

wpengine

புலிகளிடமிருந்து மீட்ட தங்கம் குறித்த பொன்சேகாவின் கருத்துக்கு பசில் மறுப்பு

wpengine

ரிப்கான் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்

wpengine