Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1023 [UPDATE]



(ஃபாஸ்ட்நியூஸ் | கொவிட் 19) – புதிதாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1023 ஆக அதிகரித்துள்ளது.

——–_—————————- [UPDATE]

புதிதாக கொரோனா ஒருவர் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளது.

 

—————————————————————- UPDATE

புதிதாக இன்றைய தினம் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 424 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

UPDATE – இலங்கை மின்சார சபையின் தலைவரின் இராஜினாமாவை தொடர்ந்து பதில் தலைவர் நியமனம்..

wpengine

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

wpengine

சீனாவின் அக்கறை ஆபத்தானது!

wpengine