Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 960



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் மூவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 520 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

2018 ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் எதிர்வரும் 21 முதல் 27 ஆம் திகதி வரை…

wpengine

அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம்…

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

wpengine