Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 935



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஸாகிர் நாயிக் குறித்து ஆய்வு செய்ய 9 குழுக்கள் நியமனம்

wpengine

தலபூட்டுவா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 08ஆவது சந்தேக நபருக்கு பிணை..

wpengine