Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 863



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19)-கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சஜினின் வீடு CID இனால் சோதனை

wpengine

மேலும் 965 பேர் கைது

wpengine

உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு

Azeem Kilabdeen