Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 835 


(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சேதங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை மீளவும் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை…

wpengine

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

wpengine

தம்புள்ளை விவசாய களஞ்சியம் ஏன் செயல்படவில்லை?

Azeem Kilabdeen