Coronavirus OutbreakTop Story 1Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 771 [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது.

————————[UPDATE 10.30 P.M]

 

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 765 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 213 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

—————————————————————[UPDATE – 08.45 P.M]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 762

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 762 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————–[UPDATE 7.20 P.M]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 760

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 05​ பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மேலும் 1,852 பேர் இன்று மீண்டனர்

wpengine

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கண்டறியப்படவில்லை – கனடா..!

wpengine

ஞானசார தேரரின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது…

wpengine