Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(02) 275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 43 பேரும் நோயாளர்களுடன் தொடர்புளை பேணிய 121 பேரும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 111 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 6,065 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

wpengine

பொலிஸ் திணைக்களத்தின் பிரச்சினைகளை கண்டறிய விஷேட குழு

wpengine