Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் இருவருக்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

கால்பந்தாட்ட சம்மேள தலைவராக ஜஸ்வர் உமர்

wpengine

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

wpengine

அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூர் நோக்கி பயணம்..

wpengine