Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை

wpengine

இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

wpengine

இன்றும் பொலிஸ் பாதுகாப்பு…

wpengine