Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

சஜித் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்

wpengine

பூனாவ பகுதியில் விமானப் படை பேரூந்தும் – இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

wpengine

லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் 

wpengine