Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 97 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

—————– [UPDATE]

கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையினால் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

wpengine

அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பிணை…

wpengine

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச ஜனாதிபதி இதயசுத்தியுடன் அழைத்தால், அதில் பங்கேற்பதற்கு தயார்!

wpengine