Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியில் இன்று இலவச பயணம்

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு – வேட்பாளர்கள் விசேட சந்திப்பு

wpengine

அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine